இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் களில் ப்ளு டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம்.


 

இன்ஸ்டாகிராம்   மற்றும் முகநூல் களில் ப்ளு டிக் வசதிக்கு கட்டண நிர்ணயம்.


சமூக வலைத்தளங்களில் அதிகமானோர் முகநூல்,  இன்ஸ்ட்ராகிராம், மற்றும் ட்விட்டர் போன்ற செயலிகளையே பண்படுத்திடுகின்றனர்.

இவை Meta நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகள் என்பதனை குறிப்பிடும் வகையில் இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் செயலிகளுக்கு ப்ளூ டிக் வசதி வழங்கப்படுகிறது .


இந்த வகையில் இந்தியாவில் Instagram  மற்றும் Facebook  போன்ற செயலிகளில் ப்ளூ டிக் (Blue Tick ) எனும் நீல நிற அங்கீகாரத்தைப் பெறுவதற்கு மாதாந்தம் 699 ரூபவினை  கட்டணமாக செலுத்த வேண்டுமென  நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் முகநூல் செயலிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் ப்ளூ டிக் வசதியினைப் பெற பயனரின் விருப்பத்தின் அடிப்படையில்  மாதாந்த கட்டண  முறையை அறிமுகப்படுத்தியுள்ளதோடு, அது  இந்தியாவில் நடைமுறைக்கும் வந்துவிட்டதாக தெறிவிக்கப்படுகிறது .


இது ஆப்பிள் மற்றும் அன்றொஇட் என இருவகைகளுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

#Tamil #News #Facebook #Instagram #Social media    #tamil news    # Technology #New


Reactions

Post a Comment

0 Comments