பேஸ்புக் தரும் Lock Your Profile வசதி.



உலகின் முன்னணி சமூகவலைத் தளமான பேஸ்புக் ஆனது தனது  பயனாளர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதில் ஆர்வம்காட்டி வருகின்றது.

இதற்கமைய தற்போது Lock  Your Profile எனும் வசதியினை அறிமுகம் செய்துள்ளது,  இதனூடாக ஒருவர் தனது போஸ்ட்களை நண்பர்கள் மாத்திரமே பார்க்கக் கூடியவாறு  ஒரே நேரத்தில் பாற்றியமைக்க முடியும். 

இவ்வசதியானது பிரத்தியோகமாக பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறெனினும் இவ் வசதியானது தற்போது இந்தியாவில் உள்ள பேஸ்புக் பயனாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reactions

Post a Comment

0 Comments