2020 ம் ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இன்று ஜூன் 5 ம் திகதி மற்றும் 6 ம் திகதிக்கும் இடைப்பட்ட இரவில் நிகழவுள்ளது.
இலங்கை நேரப்படி ஜூன் 5 ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11.15 மணி முதல் - சனிக்கிழமை அதிகாலை 2.34 மணி வரை சந்திர கிரகணம் தெரியும்.
ஐரோப்பியா, அவுஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா ஆகிய கண்டங்களில் கிரகணத்தைப் பார்க்க முடியும்.
வானிலை தெளிவாக இருக்கும் பட்ஷத்தில் இந்தியாவில் இக்கிரகணத்தை முழுமையாகக் காணமுடியும்.

0 Comments