எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமா?




#Curfew    #Covid-19    #Tamil News
தற்போது அமுலில் உள்ள  ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4.00 மணிக்கு தாளர்த்தப்படும் .

இதனையடுத்து அணைத்து மாவட்டங்களிலும் நாளையிலிருந்து  ஒவ்வொருநாளும் இரவு 10.00 முதல்  அதிகாலை 4.00 மணி வரையில்  ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல் படுத்துவது தொடடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என ஜனாதிபதி செயலக தரப்புகள் தெரிவிக்கின்றன.

மற்றும் அடுத்த கிழமையிலிருந்து முழுமையாக ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கான கலந்துரையாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவுமில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
 
Reactions

Post a Comment

0 Comments