#Curfew #Covi-19 #Sri Lanka #Corona #Tamil News
நாளை முதல் நாடளாவிய ரீதியில் இரவு 11.00 முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்குமிடையேயான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டடுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த நடைமுறை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments