சமயஸ்தலங்களையும் பகுதிநேர வகுப்புகளையும் ஆரம்பிக்க அனுமதி.


ஜூன் 12 ஆம் திகதி முதல் சகல சமயஸ்தலங்களிலும் மக்கள் சமூக இடைவெளியை பேணி வழிபாடுகளில் ஈடுபடமுடியும்.

ஆக்கூடியது  50 பேர் மாத்திரமே ஒரு வழிபாடடில் ஈடுபட முடியும்.

பகுதிநேர வகுப்புக்களை  ஜூன் 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட்டடுள்ளது.
 ஒரு வகுப்பில் 100 இற்கு பேற்படாத  மாணவர்கள் சமூக இடைவெளியை பேணியவாறு கற்றலில் ஈடுபட முடியும்  என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Reactions

Post a Comment

0 Comments