இன்டர்நெட் இணைப்பு இல்லாமலும் ஜிமெயில் சேவையைப் பயன் படுத்த முடியுமா ?



இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானது இன்றியமையாததாக திகழ்கின்றது.

இவ்வாறான மின்னஞ்சல் சேவை  வழங்குநர்களில் கூகுளின்  ஜிமெயில் சேவையானது முன்னணியில் திகழ்கின்றது.

இச்சேவையினை பயன்படுத்துவதற்கு பொதுவாக இன்டர்நெட்  இணைப்பு அவசியமாகும்.

எனினும் இன்டர்நெட்   இணைப்பு இன்றியும் வரையறுக்கப்பட்ட ஜிமெயில்  சேவையினை பெற்றுக்கொள்ள முடியும்.

அதாவது  பெறப்பட்ட  ஈமெயில்களைப் படித்தல், ஈ மெயில்களை தேடுதல் மற்றும் அவற்றிற்கு பதிலளித்தாள்  போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.

இதனை செயற்படுத்துவதற்கு  ஜிமெயில் செட்டிங் பகுதிக்கு செல்ல வேண்டும்.
அங்கு Enable Offline email என்பதற்கு சரி அடையாளம் இட  வேண்டும். 

 அதன் பின்னர் எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை  ஈமெயில் கல் ஒத்திசைவு செய்ய செய்யப்பட வேண்டும்  என்பதை  வழங்க வேண்டும்.

தொடர்ந்து  save changes  என்பதை கிளிக் செய்து அணைத்து  மாற்றங்களையும் சேமிக்க வேண்டும்.
Reactions

Post a Comment

0 Comments