அமேரிக்கா, நியூயோக் நகரில் பாரிய ஆர்ப்பாட்டமும் வன்முறைகளும்


#America    #USA    #New York City    #Violence    #Arrest
அமேரிக்கா, நியூயோக்  நகரில் பாரிய ஆர்ப்பாட்டமும் வன்முறைகளும் தொடர்ந்தவண்ணம் உள்ளன.

அமெரிக்காவில்  பொலிஸாரின் வன்முறைக்கு ஜோர்ஜ் பிளாய்ட்  பலியானதை தொடர்ந்து  அங்கு வெடித்த போராட்டமானது  இன்றுவரை முடிந்தபாடில்லை.

போலீஸ் அதிகாரி ஒருவர்  கருப்பிணத்தைச் சேர்ந்த  ஜோர்ஜ் பிளாயிட்  என்பவரின் கழுத்தில் 9 நிமிடங்களுக்கு  மேலாக தன காலால் மிதித்த காடசி வைரலானது. இந்நிலையில் ஜோர்ஜ்  பிளாய்ட் மரணம் அடைந்த செய்தி அமெரிக்காவில் பெரும் போராட்டங்களை  முன்னெடுத்துள்ளது.

இன்றும் கூட  நியூயோக்  நகரில் பாரிய ஆர்ப்பாட்டங்களும், வன்முறைகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. 
Reactions

Post a Comment

0 Comments