பொதுத்தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.


#Election        #Sri Lanka        #Tamil News
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். 
பொதுத்தேர்தலை நடத்தும் திகதி  தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள தேர்தல் ஆணைக்குழு இன்று கூடியபோதே  இத்  தீர்மானம் எட்டப்பட்டடுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம்  25 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தபடுமென  முன்னர் அறிவிக்கப்பட்டபோதும்  கொரோனா வைரஸின் பரவல் காரணமாக பிற்போடப்பட்டடிருந்தது.
 இந்நிலையில் நீண்ட இழுபறியில்  பின்னர் இன்றைய தினம் பொதுத்தேர்தலுக்கான திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டடுள்ளது.
Reactions

Post a Comment

0 Comments