இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக உயர்வு.

#Corona    #Covid-19    #Tamil News    #Tamil hot news

நாட்டில் மேலும் ஒருவருக்கு இன்று  (Covid-19) கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 1790 ஆக உயர்வடைந்துள்ளது.  

டுபாயிலிருந்து வந்து தனிமைப்படுத்தலில் இருந்த ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தோற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதுவரையில் 839 பேர் பூரணமாக குணமடைந்து வீடுதிரும்பி உள்ளதாகவும் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 940 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவிகிணற்றது.
Reactions

Post a Comment

0 Comments