இலங்கையில் கொரோனா தோற்றாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக உயர்வு.


இலங்கையில் நேற்று ஜூன் 3 ம் திகதி மேலும் 66 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உறுதியாகியுள்ள நிலையில்  மொத்த நோயாளர்களின் எண்ணிக்கை 1749 ஆக திகரித்துள்ளது.

இவர்களில் 35 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்து தனிமைப்படுத்தப் படடவர்கள்  எனவும்  31 கடற் படை வீரர்கள் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

Reactions

Post a Comment

0 Comments