வருகிறது முகநூலின் புதிய வசதி, Zoom App இற்கு போட்டியாக



பல பயனாளர்களை ஒன்றாய் இணைத்து வீடியோ அழைப்பினை ஏற்படுத்தக்க்கூடிய பல அப்ப்ளிகேஷன்கள் காணப்படடாலும்  அண்மைக்காலமாக  சூம் அப்ளிகேஷன் உலகில் மிகவும் பிரபல்யம் பெற்றுவருகின்றது.

இச்ச்சந்தர்பத்தில்  Zoom  App   இற்கு  போட்டியாக மேசன்ஜர் ரூம் எனும் வசதியினை முகநூல் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கல் வெளியாகியுள்ளன. 

அமேரிக்க முகநூல் பயனாளர்களுக்கு இவ் வசசதியைப் பெறுவதற்கான தெரிவு அவர்களின் பேஸ்புக்   அப்ளிகேஷனில்  கொடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

அத்துடன் உலகளாவிய பயனாளர்களுக்கு இதற்கான தெரிவு மெசேன்ஜர்  அப்ளிகேஷனில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் குறித்த வசதி இன்றிலிருந்து பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reactions

Post a Comment

0 Comments