நாசாவின் விண்வெளி வீரர் கள் இருவருடன் இன்று அதிகாலை விண்ணுக்கு அனுப்பப்பட்ட பால்கன் 9 என்ற ரொக்கட் தற்போது சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்துள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் க்ரூ டிராகன் (ஊசநற னசயபழn) தற்போது விண்வெளி மையத்துடன் இiணைந்துள்ளது.
இன்று அதிகாலை ஒரு மணிக்கு இந்த ரொக்கட் அனுப்பப்பட்டது. துனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நாசா இந்த சாதனையை நிகழ்த்தியது.
அமேரிக்காவில் புளோரிடாவில் இருக்கும் கென்னடி ஆய்வு மையத்தில் இருந்தே இந்த ரொக்கட் ஏவப்பட்டது.
மொத்தமாக 18 மணித்தியாலத்தில் இவ் விரண்டு நாசா வீரர்களும்; இன்றிரவு 8.00 மணிக்கு விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைகிறார்கள்.

0 Comments