#Technology #Tamil News #moddu #Smart phone #phone #technical
குருதியில் ஓட்சிசனை காவிச்செல்லும் செங்குருதிச் சிறு துணிக்கைகளிலேயே ஹீமோகுளோபின் காணப்படுகின்றது. இதனை இரத்த மாதிரி கொண்டு
அளவிடுவதே வழக்கமாகும்.அனால் இரத்த மாதிரியினைப் பயன்படுத்தாமல் அவர்களின் ஹீமோகுளோபினின் அளவினை கணிக்கக்கூடிய புதிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபாடு வருகின்றனர்.
மனிதனின் கண் இமையின் படத்தினைக்கொண்டு ஹீமோகுளோபினை அளவிடக்கூடிய ஸ்மார்ட் போன் தொழிநுட்பம் ஒன்றினையே ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்காக புகைப்படம் பயன்படுத்தப் படுவதனால் ஸ்மார்ட் போன் தவிர்ந்த வேறெந்த கருவிகளும் தேவைப் படாது எனவும் ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
#Technology #Tamil News #moddu #Smart phone #phone #technical

0 Comments