உலக பிரபல்யம் பெற்ற முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான மார்க் ஷூக்கர் பேர்க் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடமே இதற்கான அடித்தளத்தினை பேஸ்புக் நிறுவனம் போட்டிருந்த நிலையில் தற்போது அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக மேலதிக வசதிகளை உள்ளடக்கி அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியினை பேஸேபுக்கில் மாத்திரமன்றி அந்நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸடகிராம் , மெஸேன்ஜர், மற்றும் வாட்ஸ் ஆப் என்பவற்றிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் உலகில் அதிகளவான பயனாளர்களைக் கொண்டிருக்கும் பேஸ்புக் தளத்தில் இவ் வசதி அறிமுகம் செய்யப்ப்படுவது ஏனைய ஒன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு பாரிய பின்னடைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments