டுவிட்டர் அறிமுகம் செய்யும் புதிய வசதி.


சமூக வலைத்தளங்களுள்  ஒரு முன்னணி வலைத்தளமாக  இடம்பிடித்துள்ள டுவிட்டர் ஆனது தனது பயனாளர்களுக்கு ஒரு புதிய வசதி ஒன்றினை அறிமுகம் சேவுள்ளதாக  செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன் படி ட்வீட்டர் ஆனது தனது வெப் அப்ப்ளிகேஷனில் போஸ்ட்களை  நேர சூசிக்கேற்ப அட்டவனைப்படுத்தி வெளியீடக்கூடிய வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது டுவிட் ஒன்றினை உருவாகும்போது  அது டுவிட் செய்யப்பட வேண்டிய  திகதி , நேரம்,  என்பவற்றை தெரிவு செய்து வைக்க முடியும், இவ்வாறு தெரிவு செய்து வைக்கும் நேரத்திற்கு அந்த தகவலானது டுவீட்  செய்வப்பப்படும்.
 
இதன் மூலம் பயனாளர்கள் தமது போஸ்ட்களை இலகுவாக கையாள முடியும். 

இந்த வசதியானது ஏற்கெனவே பேஸ்புகில்  தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Reactions

Post a Comment

0 Comments