ஊரடங்கு பற்றிய விசேட அறிவிப்பு !



எதிரவரும் ஞாயிற்றுக் கிழமை மே  31 ம் திகதி நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப் படவுள்ளது, 

அதே போன்று  ஜூன் 4 ம் திகதி மற்றும் 5 ம் திகதி களிலும் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் படஉள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

ஏனைய நாட்களில் தற்போதுள்ள நடைமுறை பண்பாட்டில் இருக்கும். அதாவது  இரவு 10.00 மணி தொடக்கம் அதிகாலை 4.00 வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
Reactions

Post a Comment

0 Comments