பற்றி எரிகிறது அமெரிக்கா .



அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் புதியதொரு சவலைச் சந்தித்துள்ளார்.


கறுப்பினத்தவர் ஒருவரின் மரணத்தால்  அமெரிக்க பெரும் சவாலை எதிர் நேக்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பாரிய வன்முறைகள், தீயிடல், மற்றும் சூறையாடல்களும் இடம்பெற்றுவருகின்றன.

அமெரிக்காவில் தாற்போது கொரோனாதொற்றும், இறப்பும் அதிகரித்துச் செல்கின்ற  இதே வேளை  கொரோன தொற்றை வெற்றிகரமாக கையாண்ட தென்கொரியாவில் குறிப்பாக அதன் தலை நகரில்   மீண்டும் கொரோனா  தொற்று வீரியமடைந்து வருகின்றது.
Reactions

Post a Comment

0 Comments