லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கொரோன தடுப்பு மருந்தானது , கொரோன தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் முதற்படி வற்றியை எட்டியுள்ளது.
சுமார் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா தொற்று உலகில் உள்ள அணைத்து நாடுகளையும் அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுவரையில் உலக அளவில் 45 இலட்சம் பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 3 இலட்சம் பலியாகி உள்ளனர்.
கொரோன வைரஸிற்கு இதுவரை எந்த வொரு மருந்தும் கண்டுபிடிக்கப் படவில்லை, மாறாக சமூக இடைவெளியைப் பேணுதல், கை , கால்களைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் மட்டுமே உலகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் உலகளவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் கொரோனாவுக்கான மருந்துகளைக் கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன.
இச்சந்தர்ப்பத்தில் லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோன தடுப்பு மருந்தை முதற்கட்டமாக தயாரித்து முதல் பரிசோதனையாக குரங்குகளிடம் பரிசோதித்து பார்த்துள்ளது.

0 Comments