கொரோனா வைரஸின் தாக்கத்தின் காரணமாக நடைமுறையில் உள்ள விடுமுறைக் காலத்தில் வீட்டில் இருக்கும் பாடசாலை மாணவர்களுக்கு எந்தவொரு தோலைபேசி வலயத்தினூடாகவும் கடடனமின்றி e - தக்சலா இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது,
இதற்கமைய கல்வி அமைச்சினால் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்வைக்கபட்ட வேண்டுகோளிற்கிணங்க சகல தொலைபேசி நிறுவனங்களின் ஒப்புதலின் அடிப்படையில் இந்த வசதியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய
http://www.e-thaksalawa.moe.gov.lk/ ஊடாக e-தக்சலாவ கற்றல் முகாமைத்துவ முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.
தரம் 1 முதல் 5 வரை மாணவர்களுக்கான உள்ளக செயற்பாட்டுடன் கூடிய பாடங்கள் மின்னணு உள்ளடக்கங்களும், தரம் 10-11 களுக்கு வீடியோ பாடங்கலள்,, தரம் 1-13 வரையான பரீடசை வினாத்தாள்கள், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட் சை வினாத்தாள்கள், சாதாரண தர கடந்தகால வினாத்தாள்கள், உயர் தர கடந்த கால வினாத்தாள்கள், தரம் 1- 13 வரை பாடம் சார்ந்த பொழுது போக்கு நிகழ்ச்சி திட்ட்ங்கள் போன்றவை உள்ளடங்குகின்றன.

0 Comments