இங்கிலாந்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை 45,85,916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3,06,047 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக அளவில் அமெரிக்காவை மிகவும் பாதித்துள்ள இந்த வைரஸ் மற்றொரு வல்லரசு நாடான இங்கிலாந்தையும் விட்டு வைக்கவில்லை. அங்கும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
|
0 Comments