அடுத்த 3 வாரங்களில் கொரோன பரவல் தீவிரமடையலாம்: சுகாதார பணிப்பாளர் எச்சரிக்கை .


#corona    #covid-19    #Tamil News #themoddu

இலங்கையில் சரியான முறையில் சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றவில்லை என்றால்  எதிர்வரும் 3 வாரங்களில்  கொரோன வைரஸின் பரவலானது தீவிரமடையும் சாத்தியம் உள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் அணில்  ஜா யசிங்க அவர்கள் தொலைக்காடசி  கலந்து கொண்டபொது  தெரிவித்துள்ளார்.

தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கமுடியும் என தான் கூறிய போதிலும்  தனிமைப் படுத்தல் சட்டத்தை  வலுப்படுத்தல், இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்புதல், போன்றன உரிய முறையில் முன்னெடுக்கப்படவிட்டால் 3 வாரங்களில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் தலைதூக்கும். 

கொரோன பரவலை முழுமையாக கட்டுபடுத்திவிட்டோம் என் கூறிவிட முடியாது இருந்தபோதிலும் இதே போன்று கட்டுப்பாடுகளுடன் சென்றால்  எங்களால் கட்டுப்படுத்த  முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
#corona    #covid-19    #Tamil News #themoddu
Reactions

Post a Comment

0 Comments