எதிரவரும் 24, மற்றும் 25 ம் திகதிகளில் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப் படவுள்ளது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் பகுதிகளான கொழும்பு, மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப் படுகின்றது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு எதிர்வரும் 26ம் திகதி அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இரவு 8 மணி தொடக்கம், அதிகாலை 5 மணி வரை தொடர்ந்து ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments