இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக உயர்வு.


நேற்று  62 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படத்தையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1620 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களும்  கடற்படை வீரர்களும்  அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 781 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் 829 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மற்றும் 10 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
Reactions

Post a Comment

0 Comments