இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 1500 ஐ தாண்டிவிட்டது.



இன்று (மே  28 2020) மேலும் 17 பேருக்கு கொரோன வைரஸ் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இவர்கள் 17 பெரும் துபாய் நாட்டிலிருந்து வந்து தனிமைப் படுத்தப்பட்டிருந்தவர்கள்  என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.
Reactions

Post a Comment

0 Comments