இலங்கையில் மேலும் 82 கொரோனா நோயாளர்கள் புதிதாக உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக சுகாதாரரா அமைச்சு தெரிவித்துள்ளது,
இவ் அறிவித்தலின்படி இலங்கையில் கொரோன தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1453 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் இதுவரை 134 கொரோன தோற்றாளர்கள் நாட்டில் பதிவாகியுள்ள தாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர்களில் 732 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் 711 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 Comments