இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1319.


# covid-19    #corona    #themoddu.tk    #tamilhotnews    #tamilnews    #Sri Lanka

நாட்டில் கொரோனா தோற்று நோயாளர்களின் எண்ணிக்கை 1319 ஆக அதிகரித்துள்ளது. 

இவர்களில் 712 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் 597 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருக்கின்றனர், 10 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்,என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#covid-19 in Sri Lanka    #corona in Sri Lanka

Reactions

Post a Comment

0 Comments