சவுதி அரேபியாவிலுள்ள இலங்கையர;கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு இலங்கைத் தூதரகம் நேற்று (13.05.2020) வேண்டுகோள் விடுத்துள்ளது..
இறுதி வெளியேற்ற மற்றும் மீள் திரும்புதலுக்கான வீசாக்கள் வழங்கப்பட்ட இலங்கை புலம்பெயர; தொழிலாளர;களை மீள் உறுதிப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் தகவல் சேகரிக்கும் செயற்பாட்டை இலங்கைத் தூதரகம் முன்னெடுத்திருக்கின்றது. தயவு செய்து கீழ்வரும் இiணாப்பை அழுத்தி உங்களது தகவல்களை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர;கள.; ;.
இறுதி வெளியேற்ற மற்றும் மீள் திரும்புதலுக்கான வீசாக்கள் வழங்கப்பட்ட இலங்கை புலம்பெயர; தொழிலாளர;களை மீள் உறுதிப்படுத்திக்கொள்ளுதல் மற்றும் தகவல் சேகரிக்கும் செயற்பாட்டை இலங்கைத் தூதரகம் முன்னெடுத்திருக்கின்றது. தயவு செய்து கீழ்வரும் இiணாப்பை அழுத்தி உங்களது தகவல்களை வழங்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறீர;கள.; ;.https://forms.gle/ewShYshQZTBAfkJ2A
2020 மே மாதம் 14 முதல் 20வரை பாலை 10.00 மணி முதல் மாலை 04.00 வரையான காலப்பகுதிக்குள் உங்களது தகவல்கனை வழங்குவதற்க்காக
திரு. சுதாரகா- 0530205812 (சிங்கள மொழி)
திருமதி: செல்வி- 0583149627 (தமிழ் மொழி)
திரு. ஆலி- 0599069488 (தமிழ் மொழி)
திரு. சுhஜித்- 0569658155 (தமிழ் மொழி)
ஆகியோரை தொடர;பு கொள்ளலாம்.
இலங்கைத் தூதரகம்
றியாத்.
13.05.2020
0 Comments