#Corona # Corona in Sri Lanka #Tamil News #Tamil hot news #covid-19
இலங்கையில் மேலும் 4 கொரோன தோற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கையில் கொரோன தோற்றாளர்களின் எண்ணிக்கை 1089 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளவர்களின் எண்ணிக்கை 660, எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், 420 பேர் வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#Corona # Corona in Sri Lanka #Tamil News #Tamil hot news # Covd-19

0 Comments